கொள்கை வட்டிவீதங்களை மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

Thursday, 08 April 2021 - 16:21

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டிவீதங்களை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற நாணய சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நிலையான வைப்பு மற்றும் நிலையான கடன் சலுகை வீதம் என்பன 4.5 முதல் 5.5 வீதம் வரையில் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

பொருளாதார வலுவூட்டல் உற்பத்தித் துறைகளுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளை அதிகரிப்பதற்கும், நாணயச் சபை அவதானம் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exclusive Clips