தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்தது!

Wednesday, 05 May 2021 - 15:37

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%21
உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,782.32 அமெரிக்கா டொலர்களாக காணப்படுகிறது.

எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1600 அமெரிக்க டொலர்களாக குறைவடையக்கூடும் என பொருளியில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.







Exclusive Clips