மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

Wednesday, 21 July 2021 - 8:09

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கான நிருவாகத் தண்டங்களை விதித்தல் தொடர்பில், மத்திய வங்கினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநரான நிதியியல் உளவறிதல் பிரிவானது, நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு, கடந்த ஏப்ரல் முதல் ஜுன் 30 வரையான காலப்பகுதிக்காக, மொத்தமாக 3 மில்லியன் ரூபா தொகையுடைய தண்டங்களை விதித்துது.

தண்டங்களாக சேகரிக்கப்பட்ட பணம், திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Exclusive Clips