இலங்கையின் அரச வருவாய் 8 சதவீதம் அதிகரித்துள்ளது - சஜித் ஆட்டிகல

Saturday, 31 July 2021 - 22:54

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D++8+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2
இலங்கையின் அரச வருவாய் கடந்த ஜுன் மாதம் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.

வழமையாக நாட்டின் வருவாயில் 40 முதல் 42 சதவீத வருமானம் முதல் அரையாண்டில் கிடைக்கும்.

எஞ்சியத் தொகை இரண்டாம் அரையாண்டிலேயே கிடைக்கும்.

எனினும் இந்த ஆண்டின் இந்த வருவாயில் சிறிய அதிகரிப்பு காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Exclusive Clips