இன்றைய நாணய மாற்று விகிதம்!

Monday, 18 October 2021 - 20:34

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21
இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 271 ரூபா 31 சதம். விற்பனை பெறுமதி 280 ரூபா 9 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 237 ரூபா 70 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபா 31 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 159 ரூபா 13 சதம் விற்பனை பெறுமதி 165 ரூபா 35 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 56 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 89 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 73 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 62 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 72 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 79 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 66 சதம்.

பஹ்ரேன் தினார் 530 ரூபா 75 சதம், ஜோர்தான் தினார் 282 ரூபா 21 சதம், குவைட் தினார் 663 ரூபா 6 சதம், கட்டார் ரியால் 54 ரூபா 67 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 34 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 47 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips