இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Thursday, 21 October 2021 - 18:45

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 273 ரூபா 02 சதம். விற்பனை பெறுமதி 281 ரூபா 83 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 239 ரூபா 07 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 51 சதம். விற்பனை பெறுமதி 222 ரூபா 48 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 07 சதம் விற்பனை பெறுமதி 166 ரூபா 30 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 93 சதம். விற்பனை பெறுமதி 154 ரூபா 32 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் 147 ரூபா 36 சதம். விற்பனை பெறுமதி 152 ரூபா 26 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 79 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 68 சதம்.

பஹ்ரேன் தினார் 531 ரூபா 86 சதம், ஜோர்தான் தினார் 282 ரூபா 80 சதம், குவைட் தினார் 664 ரூபா 91 சதம், கட்டார் ரியால் 54 ரூபா 79 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 45 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 58 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips