கடந்த ஆண்டு மதுவரி வருமானத்தின் இலக்கில் 80 சதவீதத்தை அடைந்தது

Sunday, 01 January 2023 - 15:06

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+80+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
கடந்த ஆண்டு மதுவரி வருமானத்தின் இலக்கில் 80 சதவீதத்தை அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மதுவரியின் ஊடாக கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மொத்த அரச செலவுடன் ஒப்பிடுகையில் 3 சதவீத இலாபம் கிடைக்கிறது.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இலக்கில் 80 சதவீதத்தை அவர்கள் பூர்த்தி செய்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.







Exclusive Clips