கிழக்கில் பாரிய தகவல் தொழிநுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சி

Thursday, 01 June 2023 - 9:21

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கிழக்கில் பாரிய தகவல் தொழிநுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தகவல் தொழிநுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில் குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பல்கலைகழகத்தின் பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட் பலர் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.Exclusive Clips