இவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..

Tuesday, 20 August 2019 - 12:50

%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2..
இந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல 'அஜித்' தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் விஸ்வாசம் தற்பொழுது நேர்கொண்ட பார்வை என இந்த வருடத்தில் தல அஜி;த் இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்த இரண்டு படங்களும் தமிழ் நாட்டில் மட்டும் 200 பில்லியன் ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஒரே வருடத்தில் 200 பில்லியன் வசூல் செய்த நாயகனான அஜித் காணப்படுகின்றார்.

ஆகவே இவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல என்பது குறிப்பிடத்தக்கது.