நிலச்சரிவில் சிக்கிய படக்குழு..! பிரபல நடிகையை காணவில்லை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tuesday, 20 August 2019 - 17:52

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81..%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இயக்குனர் சணல்குமார் சசிதரன் இயக்கத்தில் “கயாட்டம்” என்ற படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இமாச்சல பிரதேசத்தில் நடந்து வருகின்றது. இந்த படத்தில் மலையாள பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சணல்குமார் குழுவினர் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த சத்ரா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. படக்குழுவினர் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் மஞ்சு வாரியரின் சகோதரர் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் குறித்த பகுதிகளில் மீட்பு படையினர் மீட்பு பணிகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.


தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sunday, 05 July 2020 - 9:45

தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் நடிகரான விஜய் சென்னை-சாலிகிராமம்... Read More

ஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டையடித்து சிரிக்கும் நயன்தாரா- வைரலாகும் காணொளி
Friday, 03 July 2020 - 6:24

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து... Read More

விஜய் தொடர்பில் நெப்போலியன் தெரிவித்த அதிரடி கருத்து..!
Thursday, 02 July 2020 - 15:27

தமிழ் சினிமாவின் மாவீரன் எனப்படும் நெப்போலியன் நடிகர் விஜய்யின்... Read More