சனிக்கிழமை ஹிரு தொலைக்காட்சியில் நாச்சியார்..

Monday, 26 August 2019 - 16:34

%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
பாலாவின் இயக்கத்தில், ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான நாச்சியார் திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை (31) பிற்பகல் 2.30 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த திரைப்படதற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.