விஜேய் சேதுபதிக்கு ஜோடியாக லோஸ்லியாவா??..

Tuesday, 03 September 2019 - 17:40

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%3F%3F..
தற்பொழுது மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாக பிக்போஸ் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து பங்கு கொண்டுள்ள லோஸ்லியாவிற்கு கிடைக்கப்பெற்ற அறியவாய்ப்பு பற்றி தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றமை விசேடம்சமாகும்.

பிக்போஸ் வீட்டில் உள்ள இயக்குநர் சேரன் சடந்த வார பிக்போஸ் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது பிக்போஸை தொடர்ந்து தான் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக லோஸ்லியா இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால்தான் சேரன் லோஸ்லியா கவினுடன் இணைவதற்கு தடையாக இருப்பதாக பிக்போஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும் கூடிய சீக்கரம் லோஸ்லியா தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என்ற எதிர்ப்பார்ப்பு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகின்றமை விசேடம்சமாகும்.
தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sunday, 05 July 2020 - 9:45

தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் நடிகரான விஜய் சென்னை-சாலிகிராமம்... Read More

ஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டையடித்து சிரிக்கும் நயன்தாரா- வைரலாகும் காணொளி
Friday, 03 July 2020 - 6:24

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து... Read More

விஜய் தொடர்பில் நெப்போலியன் தெரிவித்த அதிரடி கருத்து..!
Thursday, 02 July 2020 - 15:27

தமிழ் சினிமாவின் மாவீரன் எனப்படும் நெப்போலியன் நடிகர் விஜய்யின்... Read More