குடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்

Saturday, 14 September 2019 - 20:48

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E2%80%9C%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E2%80%9D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் குடும்ப உறவுகள், பாசம் , காதல் , சண்டை, கலகலப்பு என அனைத்தும் கலந்த கிராமிய படமாக உருவாகியுள்ள “நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.