“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...

Monday, 16 September 2019 - 14:10

%E2%80%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் “குலேபகாவலி”. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.

பிரபுதேவாவின் முழுமையான காமெடி கலந்த இந்த திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு...

உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்... காணத்தவறாதீர்கள்...