நாளை மதியம் மோகினி

Thursday, 10 October 2019 - 13:13

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
மோகினி 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திகில் நகைச்சுவை படமாகும்.

ரமணா மாதேஷ் எழுதி இயக்கிய இத் திரைப்படத்தில் த்ரிஷா,முகேஷ் திவாரி, யோகிபாபு என பல பிரபலங்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவின் நடிப்பில் வெளிவந்த இரண்டாவது திகில் திரைப்படம் இது என்பதும் மேற்கோளிட்டுக்காட்டகூடியது.

இத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும் வசூலில் பெரிதளவு சாதிக்கவில்லை.

இந்நிலையில் இத் திரைப்படம் நாளை மதியம்  2.30 மணிக்கு ஹிரு டிவியில் ஒளிப்பரப்பபடவுள்ளது.