தளபதி மூன்று வேடங்களில் மிரட்டும் “பிகில்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ...

Sunday, 13 October 2019 - 8:32

%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%9C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B...
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் “பிகில்”.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் “பிகில்” திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது.