இந்த வாரம் நமது ஹிரு தொலைக்காட்சியில் 'செம போத ஆகாதே' திரைப்படம்

Tuesday, 15 October 2019 - 11:26

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%27%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%27+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+
அதீத போதையில் ஒருவர் எடுக்கும் தவறான ஒரு முடிவு எதில் போய் முடிகிறது, அதனால் எழும் பிரச்னைகளை சமாளிக்க என்னெவெல்லாம் செய்கிறார்கள்... என்பதே 'செம போத ஆகாதே' திரைப்படம்...

நடிகர்கள்: அதர்வா, மிஷ்தி, தேவதர்ஷினி, சேத்தன்
இசை : யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: பத்ரி வெங்கடேஷ்
தயாரிப்பு: அதர்வா

எதிர்வரும் சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு...
உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்... காணத்தவறாதீர்கள்...