“இப்படை வெல்லும்” திரைப்படம் இந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில்...

Monday, 21 October 2019 - 14:58

%E2%80%9C%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...+
“இப்படை வெல்லும்” என சற்று திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உதயநிதி, மஞ்சிமா நடிப்பில் வெளியாகியிந்த இந்த திரைப்படம் திகைப்பை கூட்டுமா? அல்லது நான்கு வெடிகுண்டுகளை மீட்கப் போராடும் மூவர் படை வென்றதா.?

ஆம், எதிர்வரும் சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு... உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்... காணத்தவறாதீர்கள்...