“அவள்” திகில் திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...

Monday, 04 November 2019 - 15:41

%E2%80%9C%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
“அவள்” திரைப்படமானது சித்தார்த், ஆண்ட்ரியா,ஜெராமையா, ஆகியார் நடிப்பில் உருவாகிய திகில் திரைப்படமாகும்.

மிலிந்த் ராவ் எழுதி இயக்கிய இத் திரைப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த திகில் திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. காணத்தவறாதீர்கள்...