கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ’தம்பி’ படத்தின் ஃபர்ட்ஸ்ட் லுக் வெளியானது..!

Friday, 15 November 2019 - 20:18

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%2C+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%99%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E2%80%99+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81..%21
நடிகர் கார்த்தி, அவரது அண்ணி ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் ’தம்பி’ படத்தின் ஃபர்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ஜோதிகா மற்றும் முக்கியமான நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகி வரும் படம் ’தம்பி’. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

Image result for thambi movie first look