தனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்.. .இதோ!!

Wednesday, 20 November 2019 - 11:31

%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D..+.%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B%21%21
ஹரிஷ் கல்யாண்இ ரெபா மோனிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் தனுசு ராசி நேயர்களே. சஞ்சய் பாரதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் மிகவும் ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.