“திருட்டுப்பயலே 2” உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...

Wednesday, 20 November 2019 - 14:09

%E2%80%9C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87+2%E2%80%9D+%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
உளவுத்துறை காவல் அதிகாரிக்கும், முகநூலில் பெண்களுக்கு வலை வீசும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் 'திருட்டுப் பயலே 2'.

இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இரண்டாம் பாகத்திலும், பாபிசிம்ஹா, விவேக், அமலா பால், பிரசன்னா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு...

உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்... காணத்தவறாதீர்கள்...