தல அஜித்தின் புதிய வேடம்..

Thursday, 21 November 2019 - 12:05

%E0%AE%A4%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்திற்கான அஜித்தின் வேடம் கசிந்துள்ளது.

ஷாலினியின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மூலமே இந்த வேடம் கசிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்இ வெளியாகியுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.