நயன்தாராவின் “டோரா” திரைப்படம்..! காணத்தவறாதீர்கள்..!

Wednesday, 27 November 2019 - 20:58

%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E2%80%9C%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
டோரா 2017ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரில்லர் திரைப்படம். இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா நடித்துள்ளனர்.

இப்படம் பவளக்கொடி எனும் பெண்ணை மையப்படுத்திய திரைப்படம். பவளக்கொடியும், அவளுடைய தந்தையும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். பவளக்கொடி கல்யாணம் செய்துகொள்ளாமலே வாழவேண்டுமென்ற எண்ணம் உடையவள். தனுக்கு ஏற்பட்ட அவமானத்தை ஈடுசெய்ய நினைத்து ஒரு காரினை விலைக்கு வாங்குகின்றால் பவளக்கொடி.

அந்த காரில் ஒரு நாயின் ஆன்மா புகுந்துள்ளது. அதன் பிறகு நடந்தது என்ன?

காத்திருங்கள்... எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு...

உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்... காணத்தவறாதீர்கள்...