ஹிரு ஸ்டார் பாகம் - 2 பாடல் போட்டி நிகழ்ச்சி

Saturday, 30 November 2019 - 7:28

%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
ஹிரு ஸ்டார் பாகம் - 2 பாடல் போட்டி நிகழ்ச்சி இன்று ஆரம்பமாகிறது.

ரசிகர்கள் தங்களின் வாக்குகளை வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹிரு ஸ்டார் பாகம் - 2 நிகழ்ச்சியானது, வாராந்தம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30க்கு ஹிரு தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.