வெளியானது “தம்பி” திரைப்பட ட்ரெய்லர்

Wednesday, 11 December 2019 - 8:14

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E2%80%9C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
பாபநாசம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் தம்பி. இப்படத்தில் சத்யராஜ் அப்பாவாக நடிக்க, ஜோதிகா கார்த்திக்கு அக்காவாக நடித்துள்ளார்.

15 வருடத்திற்கு முன்பு காணாமல் போன தம்பி திரும்பி வீடு திரும்பும்போது அவரது குடும்பத்தினரும் சொந்தங்களும் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை கார்த்தி எப்படி சரி செய்கிறார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் “தம்பி” திரைப்பட ட்ரெய்லர் அமைந்துள்ளது.