சனிக்கிழமை பி.ப 2.30 க்கு செக்கச் சிவந்த வானம்.....!

Wednesday, 22 April 2020 - 13:15

%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AA+2.30+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.....%21
சிம்பு, அர்விந்த் சுவாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தினால் உருவாக்கப்பட்டாது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதில் உருவான இத்திரைப்படம் கடந்த செப்டெம்பர் 27 2018 அன்று திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் இலங்கை மக்களின் அபிமானம் வென்ற ஹிரு தொலைக்காட்சியில் எதிர்வரும் 25 ஆம் திகதி பிற்பகல் 2.30 இற்கு ஒளிபரப்பாகவுள்ளது.
தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை- வெளியான காரணம்..!
Monday, 01 June 2020 - 6:45

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்... Read More

தளபதி 65 ஹீரோயின் இவரா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
Saturday, 30 May 2020 - 11:51

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக... Read More

விஜய் ரசிகர்களுக்கான ஓர் விசேட செய்தி......!
Tuesday, 26 May 2020 - 16:32

லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் உறுவாகி... Read More