விராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த அனுஷ்கா ஷர்மா! (காணொளி)

Thursday, 08 April 2021 - 17:47

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களும் காணொளிகளும் வைரலாகுவது வழக்கமாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் விமான நிலையமொன்றிற்கு வருவது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், அனுஷ்கா ஷர்மா தனது கணவர் விராட் கோலியை தூக்கும் காணொளி ஒன்று அண்மையில் வெளியானது.

இந்த காணொளியையும் ரசிகர்கள் தற்சமயம் வைரலாக்கி வருகின்றனர்.


Exclusive Clips