தீபிகா படுகோனேவுக்கு கொவிட்: குடும்பத்தினருக்கும் தொற்று உறுதி!

Tuesday, 04 May 2021 - 19:22

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%3A+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%21

நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் தங்கியிருந்தபோதே அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக தீபிகா படுகோனேவின் தந்தையான பிரகாஷ் படுகோனே, தாய் உஜ்ஜாலா மற்றும் சகோதரி அனிஷா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தீபிகாவுக்கு இன்று தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கு முன்னர் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் கொவிட் தொற்றுக்குள்ளாகி, பின்னர் குணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips