பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

Saturday, 04 February 2023 - 14:50

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலமானார்.

இவர் தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த இவர் அண்மையில் பத்ம பூஷன் விருது பெற்றார்.

வாணி ஜெயராமின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், இவரது மரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







Exclusive Clips