'ஜெயிலர்' படக்குழு வெளியிட்ட காணொளி!

Thursday, 04 May 2023 - 18:19

%27%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%27+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%21
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் காணொளி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.

'ஜெயிலர்' திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வெளியாகும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஜெயிலர்' படத்தில் மோகன்லால், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.







Exclusive Clips