ஆர்ஜென்டினா அணி வெற்றி

Thursday, 29 November 2018 - 19:51

%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
உலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச் சுற்றுக்கான இரண்டாம் நாள் போட்டி ஆர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றது. 

இந்த போட்டியில் ஆர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது.

16 நாடுகள் பங்கேற்கும் 14ஆவது உலக உலகக் கிண்ண ஹொக்கி போட்டி இந்தியாவின் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் இடம்பெற்றுவருகின்றது.

நேற்று ஆரம்பமான இந்த போட்டித் தொடரில், 'சி' பிரிவில் இந்தியா மாற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

இந்த போட்டியில் இந்தியா 5க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மற்றொரு ஒரு போட்டியில் பெங்ஜயம் மற்றும் கனடா அணிகள் மோதின.

இதில் பெல்ஜியம் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.