கால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்

Sunday, 23 December 2018 - 18:26

+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
உலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பினை பெற சேர்பியா, கிறீஸ், பல்கேரியா மற்றும் ருமெனீயா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதற்கான கோரிக்கையினை முன்வைத்துள்ளன.

எதிர்வரும் 2028ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து போட்டியினையோ அல்லது 2030ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து போட்டியினையோ நடத்துவதற்கான உரிமத்தை கோருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த நாடுகளை சேர்ந்த தலா நான்கு பிரதிநிதிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.