கிரிக்கட்டிலிருந்து இராணுவத்திற்கு சென்ற தோனி!!

Saturday, 20 July 2019 - 21:02

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%21%21
மேற்கிந்திய தீவுகளுக்கான இந்திய கிரிக்கட் அணியில், அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிராந்திய இராணுவத்தின் விசேட தொண்டர் படையணியில் லெப்டினன் கேணல் தரத்தில் உள்ளதனால், அவர் சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அவர் இராணுவ சேவையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து மகேந்திரசிங் தற்போது ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பங்கு பற்றிய 38 வயதான தோனி, உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.


தென்னாபிரிக்காவின் இந்த வருட சிறந்த வீரராக குயின்டன் டி கொக் தெரிவு
Sunday, 05 July 2020 - 18:55

தென்னாபிரிக்க கிரிக்கட் ஆடவர்களுக்கான இந்த வருட சிறந்த... Read More

13 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது..!
Sunday, 05 July 2020 - 8:37

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்... Read More

சாம் கரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை
Saturday, 04 July 2020 - 13:31

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சாம்... Read More