நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவல்

Sunday, 21 July 2019 - 13:16

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் க்ரேக் மெக்மிலனின் 5 வருட ஒப்பந்த காலம் விரைவில் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், குறித்த பதவிக் காலத்தை தான் நீடிக்க விரும்பவில்லை என மெக்மிலன் தனது ட்விட்டர் தளத்தின் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கட் தொடருடன், நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தான் விலக உள்ளதாக மெக்மிலன் கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக் காலம் நிறைவடைவதாக மெக்மிலன் கூறியுள்ளார்.

கடந்த 5 வருடங்களாக பல்வேறு வீரர்களுடனும், பல அதிகாரிகளுடனும் பணியாற்றியமை குறித்து தான் பெருமையடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான, விளையாட்டுத்துறை தன்மையை விசேட குழுக்கள் அதி உயர் மட்டத்தில் தொடர்ந்தும் கைக்கொண்டு வருகின்றன.

இது குறித்து நியூஸிலாந்து மிகவும் பெருமைப்படுவதாக மெக்மிலன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்காவின் இந்த வருட சிறந்த வீரராக குயின்டன் டி கொக் தெரிவு
Sunday, 05 July 2020 - 18:55

தென்னாபிரிக்க கிரிக்கட் ஆடவர்களுக்கான இந்த வருட சிறந்த... Read More

13 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது..!
Sunday, 05 July 2020 - 8:37

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்... Read More

சாம் கரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை
Saturday, 04 July 2020 - 13:31

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சாம்... Read More