கிரிக்கட் ஆர்வலர்களை இலங்கை பக்கம் திருப்பிய சுவாரஸ்யமான சம்பவம்..!

Friday, 16 August 2019 - 9:47

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..%21
இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், குறித்த போட்டியில் இடம்பெற்ற ஒரு சம்பவமானது சர்வதேச கிரிக்கட் ஆர்வலர்களின் பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பியுள்ளது.

நேற்றைய தினம் நியூசிலாந்து அணி வீரரான போல்ட் துடுப்பெடுத்தாடிய போது, எம்புல்தெனிய வீசிய ஒரு பந்து எதிர்பாராத விதமாக போல்ட்டின் தலைக்கவசத்திற்குள் சிக்கியது.

இருப்பினும் அந்த தருணத்தில் இலங்கை வீரர்கள் நடந்துகொண்ட விதம் பலரால் பாராட்டப்பட்டது.

அந்த தருணத்தில் ஆட்டமிழப்பிற்கு முயற்சிக்காது தலைக்கவசத்தில் புகுந்த பந்தை அகற்றுவதற்கு இலங்கை வீரர்கள் உதவிய காணொளி இதோ

rn
rn...