இலங்கை அணி 18 ஓட்டங்களினால் முன்னிலை

Friday, 16 August 2019 - 11:17

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+18+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இலங்கை அணி சகல விக்கட்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதற்கமைய நியுசிலாந்து அணியினை விட இலங்கை அணி 18 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியுசிலாந்து அணி தமது முதல் இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


 ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும்
Tuesday, 07 July 2020 - 9:34

இங்கிலாந்திற்கான பாக்கிஸ்தானிய கிரிக்கட் அணியின் சுற்றுப்பயணம்... Read More

உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு
Monday, 06 July 2020 - 13:47

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கு... Read More

IPL தொடரை வெளிநாடுகளில் நடத்துவது குறித்து BCCI தொடர்ந்து ஆலோசனை
Monday, 06 July 2020 - 13:03

கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டுள்ள இந்தியன் பிரிமியர் லீக்... Read More