சர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் இம்முறை இலங்கையில்...

Monday, 09 September 2019 - 19:12

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
சர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெறவுள்ளது.

சர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள அறுகம்பேயில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் அனுசரணையுடன் நடைபெறும் நீர் சறுக்கல் போட்டிகளில் 22 நாடுகளை சேர்ந்த 100 வீரர்கள் பங்குகொள்ளவுள்ளனர்.

இப்படியான போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கு கொள்வதன் மூலம், சர்வதேச நாடுகளின் தரத்தை இலகுவாக எட்ட முடியும் என இலங்கை நீர் சறுக்கல் சம்மேளனத்தின் தலைவர் ஹிரான் உக்வத்த தெரிவித்துள்ளார்.