விராட் கோஹ்லி மேலும் ஓர் சாதனை...

Thursday, 19 September 2019 - 11:04

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88...
இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.

இதற்கமைய இந்தியா மோஹாலியில் இடம்பெற்ற தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியின் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களின் வரிசையில் முதல் இடத்தினை பிடித்துள்ளார்.

இதவரையில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரொஹிட் சர்மா 89 இருபதுக்கு இருபது போட்டிகளில் 2434 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்நிலையில் விராட் கோஹ்லி 66 போட்டிகளில் 2441 ஓட்டங்களை பெற்று ஷர்மாவின் சாதனையினை முறியடித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையினை லசித் மாலிங்கவினை சாரும்.