ஆப்காணிஸ்த்தான் மற்றும் சிம்பாவே மோதல்

Friday, 20 September 2019 - 14:03

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87++%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
பங்களதேஸில் இடம்பெற்றுவரும் மும்முனை இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித்தொடரின் இன்றைய போட்டியில் ஆப்காணிஸ்த்தான் மற்றும் சிம்பாவே ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி உள்ளுர் நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்த்தான் அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பங்களதேஸ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளன.