உலக கிண்ண ரகர் போட்டியில் முதல் வெற்றி ஜப்பானுக்கு..

Friday, 20 September 2019 - 19:59

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..
உலகக் கிண்ண ரகர் போட்டித் தொடர் இன்று ஜப்பானில் ஆரம்பமாகியுள்ளது.

முதலாவது போட்டி ஜப்பானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஜப்பான் 30 க்கு 10 என்ற அடிப்படையில் ரஷ்யாவை வெற்றிகொண்டது.

உலகக் கிண்ண ரகர் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் பல்வேறு கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெற்றன.

உலக கிண்ண ரகர் போட்டிகளில் 1999 ஆம் ஆண்டு முதல் 20 அணிகள் பங்கு கொண்டு வருகின்றன.