பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இன்று மோதல்..!

Saturday, 21 September 2019 - 13:21

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..%21
பங்களாதேஷில் இடம்பெறும் முத்தரப்பு 20க்கு 20 தொடரில், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பங்களாதேஷ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 2 புள்ளிகளுடன் சிம்பாப்வே அணி 3 ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.