தென்னாபிரிக்கவை வீழ்த்திய நியூசிலாந்து

Saturday, 21 September 2019 - 21:07

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
உலகக் கிண்ண ரகர் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 23 இற்கு 13 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்காவை வெற்றிகொண்டது.