தொடரை கைப்பற்றுமா இந்தியா!! இருபதுக்கு 20 இறுதி போட்டி இன்று...

Sunday, 22 September 2019 - 15:01

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21%21+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பெங்களுரில் இரவு 7.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.