பாடசாலை மட்டங்களுக்கு இடையிலான ரக்பி கிண்ணம் ட்ரினிட்டி கல்லூரி வசம்

Sunday, 22 September 2019 - 17:50

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
பாடசாலை மட்டங்களுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ரக்பி கிண்ணத்தை கண்டி ட்ரினிட்டி கல்லூரி சுவீகரித்துக் கொண்டுள்ளது.

கொழும்பு புனித பீட்டர் கல்லூரியுடனான இறுதிப்போட்டியில் 5 க்கு 0 என்ற கணக்கில் ட்ரினிட்டி கல்லூரி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.