உலகக் கிண்ண ரக்பி தொடரில் இத்தாலி,அயர்லாந்து,இங்கிலாந்து அணிகள் வெற்றி...

Sunday, 22 September 2019 - 19:03

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%2C%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2C%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...
ஜப்பானில் இடம்பெறும் உலகக் கிண்ண ரக்பி தொடரில் இன்றைய தினம் 3 போட்டிகள் இடம்பெற்றன.

நமிபிய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 47க்கு 22 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றிபெற்றது.

ஸ்கொட்லாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில், அயர்லாந்து அணி, 27க்கு 3 என்ற அடிப்படையில் வெற்றியீட்டியது.

இதேவேளை, டொங்கா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி, 35 க்கு 3 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.