இலங்கை-பாகிஸ்தான் தொடருக்கான கள நடுவராக ஜொயல் வில்சன்...

Monday, 23 September 2019 - 13:34

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D...
பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடருக்கு கள நடுவராக மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஷஸ் தொடரில் இவரின் முடிவுகள் பல தவறானதன் காரணமாக இறுதி 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து இவர் வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த தொடருக்கான போட்டி மத்தியஸ்தராக அவுஸ்திரேலியாவின் டேவிட் பூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் முக்கிய 10 வீரர்கள் இல்லாத நிலையில், இலங்கை அணி நாளை பாகிஸ்தானை நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிப்பிடத்தக்கது.