இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் காலமானார்

Monday, 23 September 2019 - 13:22

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மாதவ் ஆப்டே(Madhav Apte) தமது 86வது வயதில் காலமானார்.

1950களில் இந்திய அணிக்காக அவர் மொத்தமாக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவற்றில் 5 போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரானவை. இவர் மொத்தமாக 542 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.