பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி..?

Saturday, 12 October 2019 - 8:14

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%3F
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் 20க்கு 20 தொடரை இலங்கை அணி சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது.

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளை அயர்லாந்து கிரிக்கட் தலைமை நிர்வாகியான வொரன்ட் ட்யூட்ரோம் நேரடியாக மைதானத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் குறித்த தொடரின் போது பாகிஸ்தானில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானதாக காணப்பட்டதாக தெரிவித்த அவர், எதிர்வரும் நாட்களில் அயர்லாந்து அணி பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விளையாடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.