இந்திய பந்துவீச்சாளர்களிடம் தடுமாறும் தென்னாபிரிக்கா..!

Saturday, 12 October 2019 - 12:52

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE..%21
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெறுகின்றது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் தென்னாபிரிக்க அணி, சற்று முன்னர்வரை 07 விக்கட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய அணி, 5 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.